Last Updated on Wednesday, 22 February 2012 10:32 Written by peedo Wednesday, 22 February 2012 10:30
இங்கிலாந்தின் 1857ம் ஆண்டு மாசி 22ம் திகதி பேடன் பிறந்தார். இலங்கை சாரணர்களுக்கும் உலகளாவிய ரீதியிலான சாரணர்களுக்கும் சாரணியத்தின் தூர, இலட்சிய நோக்கத்தினையும் நினைவு கூரும் விதத்தில் கௌரவப் படுத்தி கொண்டாடப்படுகின்றது.